04-08-2006, 09:02 AM
மஞ்சு வணக்கம் வாருங்கள்.
உங்கள் பெயரின் கீழுள்ள படத்திலிருப்பது நீங்கள்தனா?
வரும்போதே உண்டியலானைப் பற்றிக் கருத்தும் எழுதுகிறீர்களே!
உங்கள் வெள்ளிக்கொலுசொலி இலண்டனில் எங்கள் பக்கமும் வருமா?
வந்தால்தானே எங்கள் சன்னலும் திறக்குதா என்பது தெரியும்!
அதற்காக சிரமப்படவேண்டாம்.