04-08-2006, 08:01 AM
அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போதுஇ அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்றுஇ பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும்இ இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும்இ அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.
புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்
புலோலி வங்கி கொள்ளையிட்பட்டபோது (1975ல்)திரு.பாலகுமாரன் அந்த வங்கியின் முகாமையாளராக இருந்தது உண்மை. அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதும் உண்மை.
புஸ்பராணி கைதுசெய்யப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளானதும் உண்மை. தவிர அவர் புலோலி வங்கியில் பணிபுரிந்தார் என்பது கலப்படமற்ற பொய். இதனை என்னால் நிருபிக்கமுடியும்