02-13-2004, 02:14 PM
ம்.. மிகவும் திறமையான பக்கத்தை வடிவமைப்புச் செய்துள்ளீர்கள். அதில் தெறிக்கும் உங்களது உணர்வுகளுக்கு வாழ்த்துக்கள். ஹைக்கூ சிலவற்றை வாசித்தேன்.. அற்புதமான சிந்தனைகள்.. எனக்கு ஹைக்கூ பற்றிய அறிவு குறைவு. எனினும் சிக்கனமான சொற்களில் அற்புதமான கருத்துக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்!
.

