04-08-2006, 03:39 AM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->
உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்ப இதற்கு அண்ணாத்துரையின் மறைவிற்கு பின்பு "கப்" என்று தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டது நல்ல ஒட்டுண்ணிக்கு நல்ல உதாராணமாக இருக்குமோ??? :roll: :roll:
வைகோ ஒரு சீட்டை கைப்பற்றுவது இருக்கட்டும். அப்படி இயலாத வைகோ விலத்திப் போனதற்கு ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்?? பாவம்....... எனி இந்தப் பழம் புளிக்குமாம்.

[size=14] ' '