04-08-2006, 12:55 AM
இந்தப் பெடியன் இராசன் குளிரையும் பொருட்படுத்தாமல் சளைக்கமால் இண்டு முழுக்க நோட்டிசு குடுத்தபடியிருந்தான். மொட்டைகடுதாசிக்காரன் உண்டியாலானோடை நேரை மோதப் புறப்பட்டுட்டான். பெரிய விண்ணன்தான் போல கி;டக்கு.

