02-13-2004, 01:55 PM
நோர்வே யில் உள்ள இலங்கை து}துவரகத்தை எதிர்வரும் 29 ம் திகதி முஸ்லீம் இனத்தவரான யவாட் என்பவர் பொறுப்பு எடுக்கிறார். இவர்தான் இதுவரை சீனா ஆயுத முகவராக இலங்கை அரசிற்கு கடுமையாக சீனாவில் உளைத்தவர். தற்போது சமாதானபேச்சுவார்த்தையை நாசமாக்க இங்கு வருகிறார். சீனாவில் இறுதியாக கொள்வனவுசெய்த ஆயுதங்களுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது

