06-26-2003, 12:39 AM
மனிதா எங்கே போகிறாய்... பறக்கும் பறவையும் ஓடும் விலங்கும் ஊரும் பாம்பும் தத்தும் தவளையும் இன்னும் அசையா மரமும் வாழ்வதது என்ன பணத்திலா...?! சரி பணம் தான் நீ விதித்த விதியாகி விட்டதற்காய் அன்பும் பாசம் நேசமும் கருணையும் ஆயுளும் துலைத்து ஒரு வாழ்க்கையா.....மனிதா நீ எங்கே போகிறாய்.....! இப்படியே போனால் நிச்சயம் நீ நாளையொரு பணப் பிசாசாய் உன்னை நீயே அழித்துக் கொள்வாய்!
:evil: :oops: :evil:
:evil: :oops: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

