04-07-2006, 02:39 PM
putthan Wrote:ஊரில குதிரை ஒடி நல்ல பழக்கம் போல தூயவன்
ஒடும் போது நானும் குதிரை எண்டு நினைத்து தான் இருந்தனான். உந்தப் பெடியள் மன்னாரில் இருந்து கழுதையைக் கொண்டு வந்து என்னை ஏமாத்திப் போட்டாங்கள். நானும் சின்னப்புவின் குரல் மாதிரி இருக்கே எண்டு வைச்சுத்தான் கழுதை என்று கண்டு பிடிச்சனான் :oops:

இல்லாட்டில் நானும் கழுதையைக் குதிரை தான் என்று நம்பிக் கொண்டிருந்திருப்பேன்
[size=14] ' '

