04-07-2006, 12:39 PM
Thala Wrote:என்னப்பா இது புலிகள் பற்றி பேசினாலே தப்பு எண்டு உள்ள பிடிச்சுப்போடுவினமாம்... இப்ப புலிகளின் அரசியல் ஆலோசகரை பேட்டி எடுத்து போடும் அளவுக்கு எப்பிடி நிலமை வந்தது....??? :roll: :roll: :roll:
எல்லாம் மகிந்தரின் பாகிஸ்தானிய விஜயம் செய்த மாயம் தான்.... :wink:

