04-07-2006, 10:35 AM
Luckyluke Wrote:ஒட்டுப்படை என்றால் என்ன?குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரி,
சத்தியமாக இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது.... இங்கு நிறைய பேர் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.... எங்கள் ஊரில் எட்டப்பன் போல என்கிறோமே? அதுவா? இல்லை இப்போ வைகோவை சொல்கிறார்களே.... அது போலவா?
அல்லது தந்தையின் செல்வாக்கில், வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.