04-07-2006, 08:19 AM
kirubans Wrote:rock boy Wrote:<b>கணக்கு--9</b>http://www.yarl.com/forum/viewtopic.php?...&start=495
தரவு:
உங்களிடம் ஒரு தராசும் 4 விதமான படிக்கற்களும் உண்டு
இதை வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு
அவர்கள் கேட்கும் 1முதல் 40kg வரையான நிறையை படிக்கற்களை
இருபுறமும் மாற்றி,மாற்றி போட்டு சரியாக கொடுக்கவேண்டும்.
அந்த படிக்கற்களின் மொத்த எடை 40kg
ஆக இருக்கவேண்டும்.
இந்த படிக்கற்களை ஒருதடவை தான் பயன்படுத்த வேண்டும்
இதிலிருந்து அந்த 4 படிக்கற்களின் தனித்தனி நிறையை
கண்டுபிடியுங்கள்
(அளவை முளு பெறுமதியாக கொள்ளலாம்)
.
நண்றி
தவறுக்கு வருந்துகிறேன்
,
<i><span style='font-size:30pt;line-height:100%'><b> </b></i></span>

