Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலுமகேந்திராவின் வீடு
#6
கானாபிரபா வீடு பற்றி எழுதியபின்பு வேறு ஆக்கங்கள் எழுதியதினால் வீடு பற்றிய ஆக்கத்தினை இங்கே பார்க்கவும்.
http://kanapraba.blogspot.com/2006/02/blog...og-post_23.html
நண்பர் கானாபிரபா இணைத்த வீட்டுக்குச் சொந்தக்காரன் நான் தான். எனது பெற்றோர்கள் கஸ்டப்பட்டு கட்டப்பட்ட இவ்வீடு,உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்கிராமமான குப்பிளானில் உள்ளது. குப்பிளானின் ஒரு பகுதியில் மக்கள் வசிக்கிறார்கள். எனது வீடு அமைந்துள்ள பகுதியில் உயர்பாதுகாப்பு வலையத்தினைக்காரணம் காட்டி மக்களினை மீள் குடியேற்றம் செய்ய இராணுவம் தடுக்கிறது. வீடுகளுக்கு சென்று வரலாம். ஆனால் தங்கவோ, திருத்தம் செய்ய முடியாது. இப்பகுதியில் உள்ள மக்கள் செய்த குற்றம் தான் என்ன? ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?. சொந்தவீடு இருந்தும் அகதிகளாக உறவினர் வீடுகளிலும், வாடகை கொடுத்தும் இருக்கிறார்கள்
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 02-24-2006, 10:09 PM
[No subject] - by Rasikai - 02-24-2006, 10:39 PM
[No subject] - by Snegethy - 02-24-2006, 11:45 PM
[No subject] - by kanapraba - 02-25-2006, 02:48 AM
[No subject] - by Aravinthan - 04-07-2006, 05:28 AM
[No subject] - by nallavan - 04-08-2006, 01:37 AM
[No subject] - by kanapraba - 04-08-2006, 06:47 AM
[No subject] - by கந்தப்பு - 04-11-2006, 02:54 AM
[No subject] - by Mathuran - 04-17-2006, 11:45 AM
[No subject] - by kanapraba - 04-18-2006, 04:34 AM
[No subject] - by shanmuhi - 04-18-2006, 04:48 AM
[No subject] - by kanapraba - 04-19-2006, 06:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)