04-07-2006, 04:32 AM
தூயவன் Wrote:நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று
நீங்கள் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்?
மற்றவர்களை மட்டம் தட்டுவது, அவதூறு செய்வது, போன்றவற்றை தானே நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
அறிவுக்குரிய கருத்துக்களை விவாதிக்க கருத்துக்களங்கள் இருக்கின்றன. தங்களைப்போல அவற்றை பயனற்றதாக்கும் வகையில், மற்றவர்களை மட்டம் தட்டுவதும், அவதூறு செய்வதுமாக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் உங்களை உலகமாக அறிவாளியாக நினைப்பதால் மற்றவர்களும் அவ்வாறே என கருதுவது உண்மையாகாது.
''
'' [.423]
'' [.423]

