04-07-2006, 04:24 AM
Jude Wrote:தூயவன் Wrote:இல்லை அண்ணாச்சி!!
உங்களைப் போன்ற மெத்தப்படித்த மேதாவி போலக் அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளுபவர்களுக்கு தான் அந்த இடம் போதுமானது.
அந்த தகவல் அதனை பயன்படுத்த விரும்புவர்களுக்கு மட்டுமே.
பயனற்றவர்களுக்கு அல்ல.
நான் நினைக்கவில்லை. வேறு யாரும் இங்கே உலகமகா அறிவாளியாகக் காட்டிக்கொள்வதில்லை என்று
[size=14] ' '

