04-07-2006, 04:06 AM
Vasampu Wrote:இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான்
எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கின்ற உங்களிடம் ஒரு கேள்வி! ஒருவரே 4பெயர்களில் வந்து எழுதுகின்றார் என்கின்றீர்கள். அந்த 4பெயரையும் சொல்லலாமே!! நானும் ஆதாரம கொடுத்தால் தான் நம்புவேனாக்கும்!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

