04-07-2006, 03:29 AM
sathiri Wrote:யுூட்டிற்கு நான் எழுதிய விழக்கங்கள் எதுவுமே விழங்கவில்லை ஆனால் நான் பள்ளி கூடம் போகவில்லையெண்டது மட்டும் சரியா விழங்கியிருக்கு
நீங்கள் பள்ளிக்கூடம் போனதும் போகாததும் எந்த வகையில் இந்த தலைப்பில் சம்பந்தப்பட்டது? நீங்களாக தந்த தரவான உங்கள் "பள்ளிக்கூடம் போகாத" நிலைப்பாடு கருத்து களத்துக்கு வந்ததால் விமரிசிக்கப்பட வேண்டியது ஆகிறது.
நீங்கள் உங்களை படிக்காத மேதை என்று காட்டவா பள்ளிக்கூடம் போகாதது பற்றி எழுதியிருந்தீர்கள்? பள்ளிக்கூடம் போனவர்களுக்கும், போகாதவர்களுக்கும் ஆய்வியல் ஆற்றல் பெருமளவில் வேறுபடுகிறது. காரணம் பள்ளிக்கூடத்தில், ஒரு கருத்தை அல்லது ஒரு பிரச்சினையை ஆய்வு செய்யவே கற்றுக்கொடுக்கிறார்கள். அது சட்டமாக இருக்கலாம் அல்லது விஞ்ஞானமாகவும் இருக்கலாம். தங்களது தரவான "பள்ளிக்கூடம் போகவில்லை" என்பது கருத்துக்களத்துக்கு வந்த நிலையில், அதன் அடிப்படையில் தங்களது ஆய்வுத்திறன் மதிப்படப்படுகிறது. அது உங்களுக்கு பிரச்சினையாக இருக்குமானால் நீஙகள் பள்ளிக்கூடம் போகாத சங்கதியை கருத்துக்களத்துக்கு கொண்டுவந்திருக்க கூடாது.
நீஙகள் ஏன் இன்னமும், தங்களுக்கு நிச்சயமாக தெரிந்த புஸ்பராஜாவின் வரலாற்றை எழுதவில்லை? குறிப்பாக பஸ்தியாம்பிள்ளையை யார் சுட்டது? புஸ்பராஜா அப்போது எங்கிருந்தார் என்பது பற்றி ஏன் இன்னமும் எழுதவில்லை?
''
'' [.423]
'' [.423]

