04-06-2006, 10:59 PM
Quote:விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..அப்பு ஆச்சி ஆண்ட மண் அந்த வரியமைந்த தாயகப் பாடல் இருக்கிறதா என்பதே உமக்குத் தெரியுமா காவடி.. நான் எழுதின கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளாமல் காவடி ஆடி பம்மாத்து காட்ட வேண்டாம் இங்கே..
அநேகமான புகலிட உறவுகளும் தமக்கென ஒரு குழியாவது தாயகத்தில் உரிமையுடன் இருப்பதையே விரும்புவார்கள்.. ஏனெனில் அது அவர்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்.. அந்த மண்ணை எடுத்து, யாரோ ஒருவருக்கு தற்காலிகமாக கொடுத்து, பின் நிரந்தரமாக்கி... நாம் அங்கு தற்காலிகமாக போனாலும்.. அங்கே உரிமையுடன் என் வீடு என நுழைய முடியாமல்.. என் முன்னவர் கட்டிய வீடு.. நான் ஓடித் திரிந்த வீடு என்று உவகைகொள்ள முடியாமல்.. இதை காவடித்தம்பி விற்பனைக்கு என்று தனக்குத்தானே மண்டைக் களிமண்ணுக்குள் பிசைந்து கொக்கலித்து இங்கே முக்குவது ஏனென்றுதான் புரியவில்லை.. முக்குக.. முக்குக.. கவனம்.. மூலம் வந்து குருதி கொட்டியாவது அதிலே கறையான் அரித்த நேயம் தெரியட்டும்..
காவடி காட்டியே.. ஒன்றை தெளிவீர்.. எனது கடமைகளை செய்தவாறே நான் இங்கே கருத்துப் பரிமாற்றம் செய்கிறேன்.. கிளறிவிட்டு குளிர்காயவல்ல இது.. அல்லது செடில் குத்தி குதித்தாடி முதுகில் ஊத்தைகளைச் சுமப்பதற்குமல்ல..
.

