04-06-2006, 10:42 PM
அருவி Wrote:புலம்பெயர்ந்து இருந்துகொண்டு காணிகளை அதிக பெறுமதிக்கு விற்று அவற்றை காசாக்கிக் கொண்டு மீண்டும் இங்கு வந்து அங்குவாழும் மக்கள் காணியும் இல்லாமல் இருக்க இடமும் இல்லாமல் வாழ்வதை விட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் இச் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.மற்றவர்கள் என்னவோ தெரியாது.. ஆனால் நான் 84ல் வந்தபோது எனக்கு சொத்தே இருக்கவில்லை.. தற்போது உள்ளது.. காரணம் எனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை நான்.. ஆக, அவர்களது உடமைகள் இன்று எனக்கு உரித்தாகியுள்ளது. ஆக.. ஓரிருவரை வைத்து எல்லாரையும் ஒரே குட்டைக்குள் அமிழ்த்துவது சுத்த வடிகட்டின ......தனம். <!--emo&
புலம்பெயர்ந்து வாழும் யாரும் நீங்கள் வாழும் நாட்டில் உங்களிற்கு உங்கள் தாயகத்தில் இவ்வளவு பெறுமதியான சொத்து இருக்கின்றது என்று காட்டியிருக்கிறீர்களா? :roll:
நீங்கள் இருக்கும் நாட்டையும் ஏமாற்றி தமிழீழத்தினையும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.


