04-06-2006, 09:41 PM
பொதுவாகவே இறந்தவர்களைப் பற்றி விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் பொதுவாழ்விலுள்ளவர்களையோ அல்லது அரசியலில் ஈடுபடுவோர்களையோ அவர்களது செயற்பாட்டின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டி நாகரீகமாக விமர்சிப்பதில் தவறில்லை. விமர்சனம் என்பது வேண்டுமென்று ஒரு பக்கத்தை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் மற்றைய பக்கத்தை விமர்சிக்கவே கூடாது என எண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு சிலர் மனநோயாளி போன்று ஒருவரே 4 பெயர்களில் வந்து தனது கருத்திற்கு தானே பதில் கருத்து எழுதுவது தனது கருத்தையே மேற்கோள் காட்டி அதனைப் பாராட்டுவது தனிநபர் தாக்குதலாக எப்படி வேண்டுமானாலும் எழுதுவது இப்படிப் பட்டவை தான் விமர்சனமென்றால் ஆளை விடுங்க சாமி :roll: :twisted: :?:
<i><b> </b>
</i>
</i>

