04-06-2006, 09:08 PM
Vasampu Wrote:அப்பு பிருந்தன்
இங்கு ஏன் புஸ்பராசாவை இழுக்கின்றீர். தலையங்கத்திற்கு சம்பந்தமில்லாது ஏன் எதையாவது எழுத வேண்டுமென்று நிற்கின்றீர் .நான் இங்கு எழுதப்பட்ட மாறன், எம்.ஜி.ஆர் பற்றி தரக்குறைவான கருத்து சம்பந்தமாகத்தான் எனது கருத்தை எழுதினேன். அதற்கு ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கின்றீர்.
இறந்தவர்களை பற்றி விமர்சிக்கவேண்டாம் என கேட்டிருந்தீர்கள், அதனால்தான் ஹிட்லரையும்,புஸ்பராசவையும் உதாரணம்காட்டவேண்டியதாகிவிட்டது, அது பற்றி தங்கள் கருத்து?
.
.
.

