04-06-2006, 07:18 PM
narathar Wrote:................. .....................உண்மைதான்........
புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்..............
ஆனால் உண்மையாக 10 சதவீதம்தானா...
hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அப்ப 50 சதவீதம் அல்லது இதைவிட கூடவீதத்தினர் பங்களித்தால்.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> & 8)
.

