04-06-2006, 03:48 PM
நன்றி அஜீவன் ...இணைப்புக்கு..........நன்றாக இருந்தது...பாடல் காட்சியமைப்பு வடிவம்....தொடர்ந்து புலம் பெயர் நாடுகளிலுள்ள சாதகமான அம்சத்தை பயன் படுத்தி நல்ல சினிமா வடிவங்களை தொடர்ந்து வழங்கவேண்டுமென்று வாழ்த்துகிறேன்...
மன்னிக்கவேணும்...அஜீவன்....சரியான நேரத்தில்...தவறை சுட்டு காட்டியதற்க்கு நன்றிகள்..
மன்னிக்கவேணும்...அஜீவன்....சரியான நேரத்தில்...தவறை சுட்டு காட்டியதற்க்கு நன்றிகள்..