04-06-2006, 12:23 AM
Quote:அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.என்னைப் பொறுத்தளவில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை..
'ஆண்டாண்டு காலமதாய் வளர்ந்து வந்த காணி
அப்பன் ஆச்சி காலமதாய் உருண்டு வாழ்ந்த காணி..'
வேர்களைக் கிளறி வேறாக்கும் செயலொத்தது இதுவென்பது எனது கருத்து. :oops:
.

