04-05-2006, 05:52 PM
* <b>பொழுது போக்கு</b> பகுதியில் ரொக் போய் ஆரம்பித்த <b>மூளைக்கு வேலை </b>என்ற தலைப்பு <b>போட்டிகள்</b> பகுதியில் ஏற்கனவே இருந்த மூளைக்கு வேலை என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது.<b>பொதுவறிவு போட்டி</b> யில் இருந்த சில கருத்துக்களையும் பிரித்து <b>மூளைக்கு வேளை </b>என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது.

