04-05-2006, 10:59 AM
எனக்கென்னவோ...இந்தியாவின்ரை அரைகுறை ஆசியில்லாமால் பாகிஸ்தானோடை கதைக்கிற பூச்சாண்டி நடந்திருக்கமுடியாது......இந்தியா தமிழர் தரப்போடை தனக்கு ஒரு சாதகமான இணக்கப்பாடு வரும் வரை முழமையாக ஈடுபட விரும்பவிலைலை...அதே நேரத்தில் பிராந்தியத்தை ஆதிக்கத்தை விட்டு கொடுக்காது..தற்சமயம் தன்னுடைய அக புற காரணிகளினால் இலங்கைக்கு உதவி செய்யமுடியாமல் இருப்பதனால்....மட்டுபடுத்தப்பட்ட அளவிலை ஆயுதம் பாக்கிஸ்தானிட்டை வாங்க இந்தியா கிறீன் சிக்னல் காட்டியிருக்கலாம்....உண்மையிலே இந்தியாவை மீறி இலங்கை போயிருந்தால்..... இப்பவே சங்கு ஊதி பால் ஊத்தலாம் இலங்கைக்கு.....

