04-05-2006, 10:39 AM
தூயவன் Wrote:sOliyAn Wrote:என்னப்பா இது.. பட்டிமன்றம் தொடர்வோமா பகுதிக்கு மொடரேட்டர் இல்லையா.. பட்டிமன்றமே எனக்கு மறந்து போச்சு..
ஜயையோ சோழியன் அண்ணா!!
இது மறதி நோய் ஒன்று. விரைவில் கொண்டு போய் வைத்தியரிடம் காட்டுங்கோ!!
எவ்வளவு நேரத்துக்கு ஒருக்க மறந்து போகுது?? :roll:
தேடா....! வைத்தியர் வந்திட்டாரு கருத்து சொல்ல..... :twisted: :twisted: :twisted:
சும்மா இருப்பியளா....! :evil: கெழம்பிட்டார் வைத்தியம் பாக்க...! :twisted: :twisted: :twisted:
(அவர் மறந்து போயிருக்கிறதுதான் எனக்கு நல்லது அப்பதான் பட்டிமண்றத்தில வெல்லலாமாக்கும்....)

