Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு
#2
<b>எதிரி என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பவன் தான் நல்ல தளபதியாகவோ இல்லை தலைவராக இருக்க முடியும்</b> எண்று மாவோ கூறினாராம்...

அது விடயத்தில் புலிகள் விரும்புவதை இலங்கை அரசு செய்கிறது என்பதில் கருத்து வேறுபாடு எனக்கு கிடையாது.... கடந்த முறை பிபிசிக்கு பாலசிங்கம் அண்ணாவின் பேட்டிகூட (இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக ) ஒருவிதத்தில் இராஜ தந்திர நடவடிக்கைதான்.... அப்போ ஏதும் அறியா மாதிரி இந்தியா இருந்தது கவனத்துக்கு உரியது........!
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 04-05-2006, 09:46 AM
[No subject] - by Thala - 04-05-2006, 10:18 AM
[No subject] - by sinnakuddy - 04-05-2006, 10:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)