04-05-2006, 05:10 AM
Danklas Wrote:ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை
நான் எனது பொன்னான நேரத்தை யாழ்களத்தில் எப்படிச் செலவழிக்கின்றேன் என்று அருமையாக விளங்கப்படுத்திய டண்ணுக்கு நன்றிகள்!! :wink:
[size=14] ' '

