04-05-2006, 01:18 AM
இலங்கையில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க முடியாது என்று சட்டம் உள்ளது. பாடசாலை அதிபர் மட்டுமே தண்டிக்க முடியும். இதனைப் பெரும்பாலான ஆசிரியர்கள் கடைப்பிடிப்பதில்லை; மக்களும் ஆசிரியர் தண்டிப்பதனால் தம் பிள்ளை படிப்பதாக நினைத்து ஒன்றும் பெரிதுபடுத்துதில்லை. அது அவர்களிற்கு சாதகமாக அமைந்து விடுகிறது. மாணவர்களை அடித்தனால் எனக்குத் தெரிந்து இரண்டு ஆசிரியர்களிற்கெதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
இப்படி எல்லாம் சொல்லுற நான் அடிவாங்கவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வளவும் பாடசாலையை விட்டு விலகும் காலத்தில் தான் தெரியவந்தது. சிறிது முதல் தெரிந்திருந்தால் எத்தனை பேரை உள்ளே போட்டிருக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>
...</b>
...</b>