04-04-2006, 07:51 PM
[size=15]<b>கங்கைகள்</b>
<img src='http://engr.calvin.edu/Events/interims/Europe02/14/images/pc_castle%20on%20Rhein.jpg' border='0' alt='user posted image'>
ரயின் கங்கையின் 67.7 வீதமான நீர் தென்பகுதி சமுத்திரத்தை நோக்கி வழிந்து செல்லுவதோடு
Mediterranean Sea யை நோக்கி வழியும் Rhone கங்கையிலிருந்து 18 சதவீத நீரும்
போ எனப்படும் கங்கையின் 9.6 வீத நீரும் மற்றும் இன் கங்கையின் 4.4 சதவீத நீரும் Black Sea யை நோக்கி வழிந்து செல்கிறது.
<img src='http://ihp.bafg.de/servlet/is/5061/rhein-engel4_x570_.gif' border='0' alt='user posted image'>
<b>வில்லுகள்</b>
<img src='http://www.geocities.jp/walkabout_ted/images/travel/swiss/lake.jpg' border='0' alt='user posted image'>
சுவிஸின் இயற்கை அழகை மெருகூட்டுவதில் வில் எனப்படும் சிறுநீர் தேக்கங்கள் மனம் கவருவனவாக இருக்கின்றன.
<img src='http://www.tourbritain.de/scotland/jura/papsloch_small.jpg' border='0' alt='user posted image'>
முக்கிய வில்லுகள் யூரா Jura மலைப்பிரதேசத்தை ஒட்டியதாகவே காண முடிகிறது.
அது போலவே சில மலை அடிவாரங்களில் சிறு சிறு நீர் தேக்கங்களையும் காண முடிகிறது.
அல்ப்ஸ் மலையடிவாரத்தில் மக்களால் நீர்மாணிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நீர் தேக்கங்கள் சுவிஸுக்கு மென்மேலும் அழகை வாரி வழங்குகிறது.
<b>இயற்கையை ரசிப்போம்- சுற்றுசூழலை பாதுகாப்போம்.</b>
மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக மிகச் சிறிய நாடான சுவிஸில் சில பிரச்சனைகளும் கருத்து மோதல்களும் ஆரம்பித்தன.
அதாவது வர்த்தக மற்றும் இயந்திரமயமாக்கல் நாட்டின் சுற்றுச் சூழல் அழிவுக்கு காரணமாகிவிடும் என இங்குள்ள பல அமைப்புகள் கண்டன குரல்களை எழுப்பின.
அதற்கான இயக்கங்களுக்கு அரசியல் ரீதியான மக்கள் ஆதரவும் வெளிப்படையாகவே இங்கு தெரிகின்றன.
தொடரும்........