04-04-2006, 05:26 PM
இதனால்தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று கூறுவார்கள்.
ஓர் அறிவுபுூர்வமான கட்டுரையை வாசித்ததும் நாய் போலக் கடிபடுபவர்களைப் பார்க்கும்போது எனக்கு கோபம் வரப்பார்க்குது. ஆனால் வராது என்றொரு நம்பிக்கையும் இருக்கிறது.
நாய் கடித்தால் ஏற்பு வராமல் தடுப்பதற்கு ஊசி மருந்து ஏற்றுவார்கள். ஒருமுறை அனுபவப்பட்டேன். அதிலும் விசர்நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி தினமும் ஒவ்வொன்றாக 23 ஊசிகள் போடுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன். கள உறவுகள் கவனமாக இருக்கவும்.