04-04-2006, 06:50 AM
<!--QuoteBegin-sinnakuddy+-->QUOTE(sinnakuddy)<!--QuoteEBegin-->சுண்டலு ..சரியான சுண்டல் தானப்பா....ஜெயுடைய...என்னையும் ஆதரவளனாக்கி போட்டியள் போலை...பாவம் பெண் பிரசு தானே...உங்களுக்காக அவவுக்கு சப்போர்ட்டாய் கதைப்பம்...உந்த கலாநிதி மாறனின் தேப்பன் உந்த முரசொலி மாறன் எங்கள் தங்கம் என்ற படம் தயாரித்தவர்...அதிலை நடிச்ச ஜெயலிலாதாவுக்கு சம்பளம் கொடுத்தவராம்...அதோடை தயாரிப்பாளர் என்ற உரிமையோட ஜெயிடம்................அதற்க்காக வாத்தியாரிட்டை வேண்டி கட்டினவராம் ரகசியமாக...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சின்னக்குட்டி அண்ணா,
தவறான தகவல் சொல்கிறீர்கள்.... முரசொலி மாறன் மீது மறைந்த எம்.ஜி.ஆர். அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.... முரசொலி மாறனும் கலைஞரை விட எம்.ஜி.ஆர். மீதே பாசம் அதிகம் கொண்டிருந்தவர்.... எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு கட்டம் கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் முரசொலி மாறன்..... மேலும் எங்கள் தங்கம் தயாரிப்பாளர் முரசொலி மாறன் அல்ல.... அது கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம்.... அதில் கண்ணதாசனுக்கும் பங்குண்டு என்பார்கள்...... அந்தப் படத்தின் இயக்குனர் முரசொலி மாறன் அவ்வளவு தான்.......

,
......
......