02-12-2004, 12:51 AM
Quote:இந்தியா என்ன சொல்லுது என்று சொல்ல சங்கரியும் தேவைதானே...
Quote:கதைச்சதுக்கே இவ்வளவு பிரச்சனை.. சொல்ல விடுவாங்களெண்டோ..?
அப்ப உங்க இருவரின்ர கதையபார்க்க அவர்கள் தான் உங்களுக்கு(ஈழத்தமிழருக்கு) ஏதோ செய்யப்போகிறார்கள் இவ்வளவு காலம் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் இவர்கள்தான் சொல்ல செய்ய விடுகிறார்கள் இல்லை எண்டு சொல்கிறீர்கள் அப்படிதானே... அதுதான் இப்ப சங்கரியால முயற்சிக்கினம் ஈழத்தமிழருக்கு ஒரு விடிவுதர என்கிறீர்கள் நீங்கள் இருவரும் அதுதானே.... உங்கிட நக்கலுக்கிலயும் நாடகத்தையும் யார்தான் எப்படி எடுத்துக் கொள்வது ..... இந்ந யுகத்தில்....கருத்தை எழுதி அதில் சிரிப்பும் நக்கலும் எண்டாலும் அவைகளை நாம் எப்படி எடுப்பது... தேவைக்கேற்றமாதிரி நளுவ நல்ல
u 2

