02-12-2004, 12:15 AM
இவர்கள் திருந்தவே...
மாட்டார்கள் இதுக்குத்தான் அரசியல் பெயரோ.....
அப்படி பிரச்சனை எண்டால் 17 ம் திகதிக்கு முன் தமிழருக்கு நன்மை செய்யவிரும்பும் கட்சிகள் ஒரு புதிய பெயரில் கட்சி பெயர் தொடங்கி தமிழருக்கும் புலிகளுக்கும் உதவலாம் அல்லது இவர்களின் கோளாறுகளை நிற்பாட்ட புலிகளே ஒரு அரசியற்கட்சியாக ஒன்றை துவக்கினால் இவர்கள் ஆட்டம் அடங்கும் ஆனால் அவர்கள் விடுதலை வீரர்கள் .....எல்லாம் பொறுத்திருந்துதான் பார்கவேண்டும் ஆனால் நாட்கள் போகிறது......ஒன்றுமட்டும் தெரிகிறது போர்நிறுத்தத்தால் சிலர் தேவைஇல்லாத ஜீவன்களும் இன்னும் சுவாசிக்கிறது காற்றை அதுவும் இருவேறு காற்றை.... ஆனால் ஈழத்தில் இப்போ கந்தக காற்று இல்லாத படியால்....
என்ன வளியிலையோ நாம் விழிக்க வேண்டும் யாவரும் (நாம்,நீ, அவன்,இவன், எவன் ஈழத்தமிழணோ )இல்லையேல் இனியும் நாம் வாழமுடியா... வாழ்வே ???!!!!! உலகம் எங்கும் கூட... :roll:
:?: :!: :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://www.virakesari.lk/20040212/PICS/32-01.jpg' border='0' alt='user posted image'>
மாட்டார்கள் இதுக்குத்தான் அரசியல் பெயரோ.....
அப்படி பிரச்சனை எண்டால் 17 ம் திகதிக்கு முன் தமிழருக்கு நன்மை செய்யவிரும்பும் கட்சிகள் ஒரு புதிய பெயரில் கட்சி பெயர் தொடங்கி தமிழருக்கும் புலிகளுக்கும் உதவலாம் அல்லது இவர்களின் கோளாறுகளை நிற்பாட்ட புலிகளே ஒரு அரசியற்கட்சியாக ஒன்றை துவக்கினால் இவர்கள் ஆட்டம் அடங்கும் ஆனால் அவர்கள் விடுதலை வீரர்கள் .....எல்லாம் பொறுத்திருந்துதான் பார்கவேண்டும் ஆனால் நாட்கள் போகிறது......ஒன்றுமட்டும் தெரிகிறது போர்நிறுத்தத்தால் சிலர் தேவைஇல்லாத ஜீவன்களும் இன்னும் சுவாசிக்கிறது காற்றை அதுவும் இருவேறு காற்றை.... ஆனால் ஈழத்தில் இப்போ கந்தக காற்று இல்லாத படியால்....
என்ன வளியிலையோ நாம் விழிக்க வேண்டும் யாவரும் (நாம்,நீ, அவன்,இவன், எவன் ஈழத்தமிழணோ )இல்லையேல் இனியும் நாம் வாழமுடியா... வாழ்வே ???!!!!! உலகம் எங்கும் கூட... :roll:
:?: :!: :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><img src='http://www.virakesari.lk/20040212/PICS/32-01.jpg' border='0' alt='user posted image'>