02-11-2004, 09:43 PM
சுதந்திர முன்னணியில்
ஜே.வி.பிக்கு 42 இடங்கள்;
ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணி வேட்பாளர்களாகப் போட்டியிட ஜே.வி.பிக்கு 42 இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன என்று சு.க. பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறி சேன தெரிவித்திருக்கிறார்.
சு.க.-ஜே.வி.பி. பேச்சில் இணங்கப்பட்டவாறே இந்த இடங்கள் ஒதுக் கப்பட்டிருக்கின்றன எனவும் முன்னணி யில் இடம்பெறும் ஏனைய கட்சி களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் எவ்வளவு என்பது அடுத்த சில தினங் களில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
நன்றி உதயன்