02-11-2004, 09:41 PM
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கூட்டாகப் போட்டியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன் வைத்திருக்கும் திட்டத்திற்கு எதிர்பார்த்த நல்ல வரவேற்புக் கிடைக்கவில்லை. மலையகத்தின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ் இணைந்துபோட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடக் கூறிவிட்டது. கொழும்பிலிருந்து இயங்கும் மனோகணேசன் கட்சி யான மேல்மாகாண மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைமையில் செயற்பட முடியாது என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி உதயன்
நன்றி உதயன்

