04-03-2006, 04:59 PM
<b>சின்னக்குட்டி</b>
நான் வரிந்து கட்டிக் கொண்டு எவருக்கும் வக்காலத்து வாங்க வரவில்லை. ஆனால் உங்களைப் போல் சிலர் எமது பக்கத் தவறுகளை நியாயப்படுத்த மற்றவர்கள் மீது பழி போடுவதைத் தான் தவறு என்று சுட்டிக் காட்டினேன். சுண்டல் சொல்வதில் என்ன தவறு?? உண்மையில் தயாநிதி மாறன் தொலைக்காட்சி பற்றிய படிப்பை வெளிநாட்டில் படித்து முடித்து பின் தான் தொலைக்காட்சி தொடங்கினார். அவர் தொலைக்காட்சி நடத்துவதற்கு அரசியல் பின்னனியும் உதவினாலும் பெரும்பாண்மையாக அவரது புத்திசாலித்தனமே சன் ரீவியின் வெற்றிக்கு காரணம். சென்ற ஜெயலலிதா ஆட்சியிலும் எவ்வளவோ தொல்லைகள் சன் ரீவிக்கு கொடுத்துப் பார்த்தார். ( குறிப்பாக சரத்குமார் நடத்திய கோடிஸ்வரன் செட் நேரு ஸ்ரேடியத்தில் இருந்தது அதை இடித்துத் தள்ளினார்.) ஆனால் அவரால் சன் ரீவியை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறும் அரசியல் செல்வாக்காக இருந்திருந்தால் சன் ரீவியின் கதை என்றோ முடிந்திருக்கும். அது தன் திறமையால்த்தான் இன்றுவரை ஜெயித்து வருகின்றது. ஏன் மக்கள் வாக்கெடுப்பிலும் பலர் சன் ரீவியைத்தான் விரும்புவதாக வாக்களித்துள்ளனர். உப்படித்தான் தயாநிதி மாறன் அமைச்சர் ஆனபோதும் ஒப்பாரி வைத்தார்கள். ஆனால் அவரின் தந்தையைப் போல் மத்திய அரசில் மன்மோகன்சிங்கினாலேயே பாராட்டப்பட்ட ஒரு மந்திரியாக அவர் திகழ்கின்றார்.

<i><b> </b>
</i>
</i>