04-03-2006, 04:30 PM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->சின்னக்குட்டி
நீங்கள் சன் ரீவியை குறை சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் அதைச் சொல்லுங்கள். மற்றைய தொலைக்காட்சிகளை விட அது எந்த வகையில் மக்களை சீரளிக்க முயல்கின்றது என்பதைச் சொல்வீர்களா?? அதை விடுத்து வீம்புக்காக தரக்குறைவாக எழுத முயலாதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> வசம்பு ஏன் இவ்வளவு சன் ரிவிக்காக வரிந்து கட்டிகொண்டு நீங்கள் நிற்கிறீர்களென்று விளங்கவில்லை...என்றாலும் நான் சொன்ன நுகர்வு கலாச்சரத்தை விளங்கிகொள்ளமால் சுரண்டுவதற்க்கு எப்படியும் நியாயம் கற்பிக்கலாம் என்ற மாதிரி இருந்தமையால் அப்படித தான் சொல்ல வேண்டியாயிற்று...20 வருடங்களுக்கு முன்னர் குமுதம் பத்திரிகையை கூட மஞ்சள் பத்திரிகையாய் பார்த்த காலம் இருந்தது கால போக்கில் அதுவே குடும்ப பத்திரிகையாயிற்று... சன் ரிவி மேற்கத்தைய குப்பைகளை புதிய வடிவத்தில் என்னென்ன சாகசங்கள் செய்யவேண்டுமோ செய்து மக்களை மோகிக்க வைத்து மக்களை அடிமையாக்கிறது...நான் மற்றைய ரிவிக்களோடு ஒப்பிட்டு நீ சொட்டை நான் மொட்டை யென்று அடிபட நான் வரவில்லை...சுண்டல் கலாநிதி மாறனின் திறமை ஒன்றே சன் ரிவி கோடிகளை குவிக்க காரணம் அரசியல் பின்னனிகளில்லை என்று பொருள் பட சுண்டல் கூறியதற்கே எனது பதில்