02-11-2004, 09:10 PM
vasisutha Wrote:நீரில் மூழ்கிச் செல்வதற்கான உடை மற்றும்
மூச்சுக்கருவிகளுடன் ஒருவன் கடலின் ஆழத்தில் சென்று கொண்டிருந்தான்.
10அடி ஆழத்தில் இவை எதுவுமே இல்லாமல்
ஒருவனைப் பார்த்தான். எப்படி இவனால்
மூழ்குவதற்கான சாதனங்கள் எதுவுமே இல்லாமல் 10அடி ஆழத்தில்
இருக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டான்.
மேலும் 10 அடி உள்ளே போனான்.
அப்போது அவனும் கீழே வர,
இவன் தண்ணீரில் அழியாத பேனாவை
எடுத்து ஒரு அட்டையில்..
எப்படி நீ ஒக்ஸியன் சிலிண்டர் இல்லாமல்
சமாளிக்கிறாய்? என்று எழுதிக்கேட்டான்.
உடனே மற்றவன் அந்த பேனாவை வாங்கி
..முட்டாளே நான் நீந்தத் தெரியாமல்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன், என்னைக்
காப்பாற்று என்று எழுதினான்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]Nalayiny Thamaraichselvan


