04-03-2006, 12:59 PM
quote="gowrybalan"]உன்னை
விட்டுப் போனவள்
ஏன்....?
நினைவுகளை -மட்டும்
உன் நெஞ்சில்...
ஒட்டிப் போனாள்....
????
கனவுகழோடு-வாழும்
நண்பா...
நினைவினை- மாற்றி
நிஜத்துக்கு வா...
உந்தன்...
நேசத்துக்காக....
எத்தனை-உயிர்கள்...
இன்னும்
காத்துக் கிடக்கு...
ஆம் நன்பரே
எத்தனை உறவுகள் காத்துக் கிடந்தாலம் ...
அவள் உறவுக்கு ஈடாகுமா.....?
முடியாது......மறக்கத்தான் நினைக்கின்றேன்
முடியவில்லை...........
ஆனால் சில விசையங்களை
மறந்தாகத்தாண் வேண்டும்....
முயற்சி செய்தால் முடியும்....
விட்டுப் போனவள்
ஏன்....?
நினைவுகளை -மட்டும்
உன் நெஞ்சில்...
ஒட்டிப் போனாள்....
????
கனவுகழோடு-வாழும்
நண்பா...
நினைவினை- மாற்றி
நிஜத்துக்கு வா...
உந்தன்...
நேசத்துக்காக....
எத்தனை-உயிர்கள்...
இன்னும்
காத்துக் கிடக்கு...
ஆம் நன்பரே
எத்தனை உறவுகள் காத்துக் கிடந்தாலம் ...
அவள் உறவுக்கு ஈடாகுமா.....?
முடியாது......மறக்கத்தான் நினைக்கின்றேன்
முடியவில்லை...........
ஆனால் சில விசையங்களை
மறந்தாகத்தாண் வேண்டும்....
முயற்சி செய்தால் முடியும்....
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

