02-11-2004, 05:58 PM
அவசர அவசரமாக அந்த தம்பதியர் பல் ஆஸ்பத்திரி ஒன்றில் நுழைந்தனர்.
அந்த பெண்மணி டொக்டரிடம்...
"டொக்டர் நாங்கள் விரைவாக ஒரு ஊருக்கு போகவேண்டியுள்ளது,
உங்களுக்கு நேரமில்லை என்றாலும் உங்களிடம் பயிற்சி பெற்ற நேர்ஸ்சிடம் சொல்லி
ஒரு பல்லைப் பிடுங்க வேண்டும்" என்றார்.
"நான் ஃபிரீயாகத் தான் இருக்கிறேன்.
ஆனால் வலி இல்லாமல் இருக்கவைக்கும்
மயக்க மருந்து இல்லையே' என்றார் வைத்தியர்.
"பரவாயில்லை வலியைத் தாங்கிக் கொள்ளலாம்' என்றார் அந்த பெண்மணி.
பெண்மணியின் தைரியத்தைப் பார்த்த வைத்தியர்..
"சரி கதிரையில் சாய்ந்து இருங்கள்' என்றார்.
உடனே அந்த பெண்மணி தன் கணவரிடம்.. "டொக்டர் சொல்லுறார் கேட்கவில்லையா? நாற்காலியில் அமர்ந்து
வாயைக் காட்டுங்கள்' என்றார்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>