04-03-2006, 11:00 AM
<!--QuoteBegin-rock boy+-->QUOTE(rock boy)<!--QuoteEBegin-->என்னிடம் அதற்கு பொறுமை இல்லை (50) அதற்கும் ஏதாவது
குறுக்கு வளி இருக்கா யாழ்பிரியா<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒரே ஒரு வழிதான் இருக்கு,, நம்ம யாழ் தூயவனிட்ட உங்க கடவுச்சொல்லை குடுங்க,, ஒரு மணித்தியாலத்தால திரும்பி வந்து பாருங்க,, அப்புறம் எல்லா பிரிவுகளிலும் எழுதலாம்.... இல்லை எந்த பசங்ககிட்டையும் எண்ட கடவுச்சொல்லை குடுக்கமாட்டன் எண்டு நினைச்சியள் எண்டால் களத்தில லக்கி லுக் எண்டு இருவர் அல்ல ஒருவர் இருக்கிறார், அவர்கூட ஏதாச்சும் இந்தியாவைபற்றி அல்லது ஈழத்தைப்பற்றி (அதுக்காக ஹாய் கூய் எண்டுறேல்லை, இந்தியாவைப்பற்றி எதிராகவும், ஈழத்துக்கு சார்பாகவும் ஏதாச்சும்) கதைங்க,, அடுத்த 10 நிமிசத்தில எல்லா பிரிவுகளிலும் எழுதமுடியும், (ஆனால் ஒண்டு அவர் எழுதுற எல்லா கருத்துக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்கனும்), அடப்போங்கப்பா, இப்படி எழுத எனக்கு வேற வேலை இல்லையா எண்டு நினைச்சியள் எண்டால் நம்ம யாழ் கிங்க் சின்னப்ப்பு மாதிரி ஸ்ரைட்டா முகக்குறியளால போட்டுத்தாக்குங்கோ,,, இந்த 3ல் ஒரு வழியை தேர்ந்தெடுத்தியள் எண்டால் இந்த நாள் மட்டுமல்ல வருகிற அத்தனை நாட்களும் யாழ் யாழ் யாழ் உங்கள் பக்கம்,,,
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>