04-03-2006, 09:58 AM
நல்ல கற்பனை கொவுரி பாலன்,
ஆனால் அந்த ஸ்சோவை தவிர்த்துவிட்டு இப்படி எழுதி இருக்கலாம்,
ஆதலால்,
அன்பே மீண்டும் வந்து,
அணைத்து,
அதை நீயே ஏற்றிடுவாய்..
ஆனால் அந்த ஸ்சோவை தவிர்த்துவிட்டு இப்படி எழுதி இருக்கலாம்,
ஆதலால்,
அன்பே மீண்டும் வந்து,
அணைத்து,
அதை நீயே ஏற்றிடுவாய்..