02-11-2004, 12:21 PM
Mathivathanan Wrote:shanmuhi Wrote:இந்தியாவின் ஆரியரின் ஊடுருவலால் திராவிடர்கள் கூலிகளாக்கபட்டார்கள். அதன் விளைவுதான் தமிழர்கள் கூலிகளாக சித்தரிக்கப்படுவது.......இப்பத்தய எங்கடை அரசியல்வாதியள் என்னதான் சொல்லமாட்டாங்கள்.. அவங்கள் கூலியும் குடுக்காமல் கொத்தடிமையாக்க இப்படி எத்தனையை சோடிப்பாங்கள்..
இது நான் அறிந்த அளவில்.......
Eelavan Wrote:தாத்தாபழைய [b]oxward அகராதி வச்சிருக்கிற யாராவது எண்ணிப் பார்த்து சொல்லுவார்கள்.. அதை விட்டிட்டு எழுதின கருத்துக்கு பதில்கருத்தை எழுதும் பார்ப்பம்..
எனக்கு ஒரு சந்தேகம்
இந்தக் கொத்தடிமை என்ற வார்த்தையை இந்தக்களத்தில் இத்துடன் எத்தனை தடவை உபயோகித்திருப்பீர்?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

