04-02-2006, 06:24 PM
மொத்ததில் தமிழன் (மக்கள்) கொள்ளையடிக்கப்படுகின்றான் என்பது மட்டும் வடிவாக விளங்குது. கொள்ளையடிச்ச பணங்களை எல்லாம் கொண்டுபோய் கூவத்திலாவது போட்டால் கூவமாவது நாறாது நறுமணம் வீசும். தமிழ்நாட்டு உற்வுகளை நினத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு என்ன நம்மால் செய்ய முடியும்.

