02-11-2004, 12:06 PM
கெளஷிகன் Wrote:கொழும்பிலயும், வெளினாட்டிலயும் சொகுசாய் இருந்துவிட்டு தேர்தல் என்டவுடன ஐயா நாங்க தான் புலிகளை பிரதினிதித்துவப்படுத்துறோம் எண்டு சொல்லிக்கொண்டு ஒண்டுமெ இல்லாத ஏழைகள் போல வாறவ தானே கூட்டணிக்காறர்அப்ப ஆயுதம்தான் இதுவரை கூட்டணியை ஓட்டினதெண்டு நாசூக்காச் சொல்லுறியள்போலை..
போன தேர்தலின் போது என்னவெல்லாம் சொல்லிப்பிரச்சாரம் செய்தவை.சொன்னது எட்தாவது செய்த்தவயே.முன்னமெல்லாம் டக்ளசை சும்மா நெடுகலும் குறை சொல்லிக்கொண்டு இருந்தினம்.எதாவது கூட்டணி உருப்படியாய் செய்ததே?தங்களுக்குள்ள சன்டை பிடிச்சது தான் மிச்சம்.
போன தேர்தலுக்கு முதல் பிரச்சாரத்தில நல்லூர் கோயிலடியில கையிலயும் நெத்தியிலயும் காயத்தோட எத்தினையைப் பேசினார் சேனாதிராசா.எம்பியானபிறகு ஆளயே காணோம்.
இவராவது பறவாயில்ல.குமார் பொன்னம்பலத்தோட மகன் தானே என்டு எம்பியாக்கிவிட இப்ப ஆளயே காணோம்.எங்க இருந்தாலும் இந்தத் தேர்தலுக்கும் வருவார் பாருங்கோ
னானறிய வினாயகமூர்த்தி மட்டும் தான் மனித உரிமை வழக்குகழுக்கு தானே ஆஜராகி எத்தினயோ பேருக்கு உதவி செய்யுறார்.
இது தான் இப்போதிக்கு நிஜம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

