Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணமக்கள் தேவை
#6
அப்படியே யாழில இருந்தும் சில விளம்பரங்கள் புலனாய்க்கு கிடைத்திருக்கின்றன,, அவையாவன..

1* யாழ் றோயல் குடும்பத்தைச்சேர்ந்த சுமார் 65லிருந்து 70 வயசு மதிக்கத்தக்க, குடியையே முழுத்தொழிலாக கொண்ட கஜினினியில் வரும் சூர்யா (??) மாதிரி அழகிய உருவத்தைக்கொண்ட சுவிஸ் கிங்க், சுவிஸ் பொலிசாருக்கு அடிக்கடி தண்ணி காட்டும் கட்டுக்கடங்கா காளை என பெயர் பெறதுடிக்கும் வாலிபருக்கு 18வயசு மன்னிக்கவும் 81 வயசுக்குள் உட்பட்டதாக ஒரு பெண் தேவை, பெண்ணிடம் எதிர்பாப்பது: பாட்டில் மூடியை லாவகமாக திறக்கும் பலம்,,
சீதனம்: வீடு (கள்ளுக்கொட்டிலுக்கு அண்மையாக இருத்தல் வேண்டும்), கணினி (கீமன் எழுத்துருவுடன்), அம்புட்டும் தான்,,

2* யாழ் றோயல் குடும்பத்தைச்சேர்ந்த சுமார் 40லிருந்து50 வயசை ஒத்த பேரழகனின் வரும் சூரியாவின் அழகை உடைய சாத்திரம் பார்க்கும் தொழிலை முழு தொழிளாக கொண்ட, இளம் வாலிபருக்கு 2வது மணமகள் தேவை..
பெண்ணிடம் எதிர்பார்ப்பது: ஐரோப்பாவில் நடைபெறும் அவலங்களை துள்ளியமாக இனையத்தளங்களில் இனைக்கும் வல்லமை இருந்தால் போதுமானது. சீதனம்: ஊரில் ஒரு வெற்றிலை தோட்டம்.

3.யாழ் நிர்வாக குழுவைச்சேர்ந்த சுமார் 25லிருந்து 30 வயசுக்குள் காசியில் வரும் விக்ரம் போல அழகிய உருவத்தை உடைய, தற்பொழுது லண்டனில் உள்ள கோவில்களில் 24 மணி நேர பக்தன் தொழிலை செய்துவரும் வாலிபருக்கு ஒரு மணமகள் தேவை.. இவர் பெண்ணிடம் எதிர்பார்ப்பவை: பூமாலை கட்ட தெரிந்து இருத்தல் வேண்டும்.. சீதனம்: லண்டனில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு அருகில் வாடகை அல்லது சொந்த வீடு இருத்தல் வேண்டும்.

4.யாழ் ஜொள்ளு சபா குடும்பத்தைச்சேர்ந்த 20லிருந்து 25 வயசை ஒத்த மன்மதனில் வரும் சிம்பு (??) மாதிரி அழகை உடைய இளம் வாலிபனுக்கு 18வயசை ஒத்த பேரழகனில் வரும் ஜோதிகா (??) மாதிரி ஒரு மணமகள் தேவை.. இவரின் ஊர் முகவரி எதுவும் தெரியாதபடியினால் யாழ் கள அட்மினுடன் தொடர்பு கொள்ளவும். இவர் பெண்ணிடம் எதிர்பார்ப்பது: தன்னை கை நீட்டி அடிக்ககூடாது (ஆட்களுக்கு முன்னால், வீட்டுக்குள்ள வைத்து அடிச்சால் அது பிரச்சினை இல்லை), புலனாய், தெரு நாய்களிடம் விவேகமாக சண்டை செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்,
சீதனம்: அப்ப அப்ப யோசிச்சு சொல்லுவராம்...

மேலும் பல வரனுகள் புலனாய்க்கு கிடைக்குமிடத்து சுடச்சுட யாழில் பிரசுரிக்கப்படும்,,,

மு.கு: இந்த செய்தி யாழில் போடப்பட்டதும் யாழ் களம் மெதுவாக இயங்கும் என்பதை புலனாய் அறியத்தருகிறது, காரணம், இப்படி ஆபூர்வமான சில வரனுகளை பார்வையிடுவதற்காக ஈழம் & தமிழகம் & மலேசியா & மொறேசியஸ் தீவு & ஜேமெய்கா போன்றா நாடுகளில் இருந்து பலலச்சம் மக்கள் முண்டியடித்துக்கொண்டு பார்வையிட முனைவதால் பல தடங்கள்கள் யாழுக்கு வரலாம்... :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

புலனாய்...
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
[No subject] - by தூயவன் - 04-02-2006, 04:38 AM
[No subject] - by மின்னல் - 04-02-2006, 08:49 AM
[No subject] - by Naasamaruppan - 04-02-2006, 09:10 AM
[No subject] - by தூயவன் - 04-02-2006, 12:00 PM
[No subject] - by Danklas - 04-02-2006, 03:21 PM
[No subject] - by shanmuhi - 04-02-2006, 05:05 PM
[No subject] - by வினித் - 04-02-2006, 10:20 PM
[No subject] - by மின்னல் - 04-03-2006, 10:20 AM
[No subject] - by Danklas - 04-03-2006, 10:41 AM
[No subject] - by tamilini - 04-03-2006, 11:13 AM
[No subject] - by Thala - 04-03-2006, 11:31 AM
[No subject] - by Thala - 04-03-2006, 11:33 AM
[No subject] - by வியாசன் - 04-03-2006, 09:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)