04-02-2006, 12:46 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக் எனும் போது நல்லது கெட்டது இரண்டும் பார்க்கப்படுவதே...வளர்ச்சிக்கு அவசியம்..! என்ன தமிழர்களுக்கு அவர்கள் பற்றிய தீமைகளை உணருற பக்கும் இல்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம் குருவிகள். இப்போது பெற்ற தாயையும், பிறப்பையும் தவிர மற்ற எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது தான் பாஷன். அப்படியிருக்க யாழையோ, தாய்மொழியையோ விட்டு வைப்பது தகுமா!! :wink:
களத்தில் தனிநபர் தாக்குதல்கள் ஏன் வந்தன. எப்படி வந்தன என்று எல்லோருக்கும் தெரியும் தானே! பிறகேன் அதை ஞாபகப்படுத்திக் கொள்கின்றீர்கள் :wink:
எது என்னவோ, எப்பிரச்சனை பற்றி விவாதித்தாலும் யாழ்களம் கலகலப்பாக எப்போதும் இருக்க வேண்டும். அது தான் வேண்டுவதே!!
வேண்டாம் என்று யாழ் பற்றிய சில மறுபக்க நிகழ்வுகளை மறைக்கக் கூடாது..! பீட் பக் எனும் போது நல்லது கெட்டது இரண்டும் பார்க்கப்படுவதே...வளர்ச்சிக்கு அவசியம்..! என்ன தமிழர்களுக்கு அவர்கள் பற்றிய தீமைகளை உணருற பக்கும் இல்லை..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமாம் குருவிகள். இப்போது பெற்ற தாயையும், பிறப்பையும் தவிர மற்ற எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது தான் பாஷன். அப்படியிருக்க யாழையோ, தாய்மொழியையோ விட்டு வைப்பது தகுமா!! :wink:

[size=14] ' '