04-02-2006, 10:28 AM
<!--QuoteBegin-Aravinthan+-->QUOTE(Aravinthan)<!--QuoteEBegin-->
நன்றி அஜிவன் அண்ணா, இப்பொழுது மக்கள் மாறி வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். வாழும் நாட்டின் மொழி கட்டாயம் படிக்கவேண்டும், படிப்பதின் மூலம் கல்வியில் முன்னேறலாம்.
சுவிஸில் பிறந்தவர்களின் தாய்மொழி தமிழின் மீது கொண்ட ஆர்வமும், ஈழத்தின் மீது கொண்ட பாசம் குறைந்து விட்டதா?.அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறது?.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது பற்றி ஓரிரு வரிகளில் எழுத முடியாது.
இங்கே கருத்துகளை எழுத முற்பட்டால்
நான் எழுத வந்த தலைப்பின் தலை விதியே மாறி விடும்.
எனவே இதை எனது கட்டுரை முடிந்ததும்
அல்லது வேறு ஒரு தலைப்பில் எழுதுவதே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.