04-02-2006, 09:10 AM
தூயவன், ஏன் நகைச்சுவைப் பகுதியில் இட்டேன் என்பதற்கு இங்கே பல உதாரணங்களை காட்ட முடியும். மேலோட்டமாக கண்ணில்பட்ட சிலவற்றை தருகின்றேன்
<b>மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, பரணி, உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் B.SC முடித்து, ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மே/பா உதயன். (47740) </b>
இதில் பாருங்கள்.
<b>அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை</b>
இப்படி அனைத்தும் ஒருவரிடம் சேர்ந்து வருவது அபூர்வம். என்ன அச்சில போட்டு எடுக்கச் சொல்கின்றார்களா? ஏன் இங்கு மாப்பிள்ளையின் அழகைப்பற்றி குறிப்பிடவில்லை. அடுத்தது எதாவது ஒன்று குறையக் குறைய சீதனத் தொகையைக் கூட்டுவார்கள். அதென்ன அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய என்று பெண்ணிடம் மட்டும் எதிர்பார்ப்பது.
அடுத்தது
<b>மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1969, புனர்பூசம், பாவம் 14½ புள்ளி, 5'10'' உயர முடைய பட்டம் பெற்று அரச உயரதிகாரி யாக கடமையாற்றும் மணமகனுக்கு அரச உத்தியோகம் பார்க்கும் பெண் கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்பு: விளம்பர இல.2761, மே/பா உதயன், யாழ்ப்பாணம். </b>
இதைப்பாருங்கள். அரச உத்தியோகம் பார்க்கும் பெண்ணை கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கின்றார்கள். இவரைப்போலத்தான் அந்தப்பெண்ணிற்கும் அவர்கள் பெற்றோர் செலவு செய்து படிப்பித்து நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். இவரைப்போலத்தான் அந்தப்பெண்ணும் கைநிறையச் சம்பாதிப்பார். கொழும்பில் ஒரு வீடு என்ன விலை என்று தெரியும் என்று நினைக்கின்றேன். இப்படி பகல்கொள்ளையடிக்கின்றார்களே.
<b>பலவற்றைப்பார்க்கும்போது வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களையே எதிர்பார்ப்பதும் தெரிகின்றது.</b>
இப்படி பல உதாரணங்களைக் காட்டிக்கொண்டு போகலாம்.